உலக இளையோர் பளுதூக்குதல்

img

உலக இளையோர் பளுதூக்குதல்: இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை!  

உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன் போட்டியில் இந்திய வீரர் குருநாயுடு சனாபதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.